||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.23
த ஏத ருஷயோ வேத³ம்
ஸ்வம் ஸ்வம் வ்யஸ் யந் அநே கதா⁴|
ஸி²ஷ்யை: ப்ரஸி²ஷ்யைஸ் தச் ஸி²ஷ்யைர்
வேதா³ஸ்தே ஸா²கி² நோ ப⁴வந்||
- தே ஏதே - அப்படிப்பட்ட இந்த
- ருஷயோ - பைலாதி மஹரிஷிகள்
- ஸ்வம் ஸ்வம் வேத³ம் - தங்கள் தங்கள் வேதத்தை
- அநே கதா⁴ வ்யஸ் யந் - பலவிதமாக பிரித்தார்கள்
- தே வேதா³ஸ் - அவ்வேதங்கள்
- ஸி²ஷ்யைஃ - அவரது சீடர்களாலும்
- ப்ர ஸி²ஷ்யைஸ் - சீடரது சீடர்களாலும்
- தச் ஸி²ஷ்யைர் - அவர்களுடைய சிஷ்யர்களாலும்
- ஸா²கி² ந அப⁴வந்நு - சாகைகள் உள்ளவர்களாக ஆயின
பிறகு, அந்த ரிஷிகள் தத்தம் வேதத்தைப் பல பிரிவுகளாக வகுத்தனர். பின்னர், அவர்களுடைய சீடர்கர்கள் என்று வழி வழியாக வேதங்கள் பல கிளைகள் உள்ளனவாகப் பிரிக்கப் பட்டன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment