||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.66
நாஸ்தி பு³த்³தி⁴ர யுக் தஸ்ய
ந சாயுக் தஸ்ய பா⁴வநா|
ந சாபா⁴ வயத: ஸா²ந்திர
அஸா²ந் தஸ்ய குத: ஸுக²ம்||
- ந அஸ்தி - இருக்க முடியாது
- பு³த்³தி⁴ர் - உன்னத அறிவு
- அயுக் தஸ்ய - பரமனின் தொடர்பில் இல்லாதவன்
- ந - இல்லை
- ச - மேலும்
- அயுக் தஸ்ய - பரமன் உணர்வில்லாதவன்
- பா⁴வநா - நிலைத்த மனம் (ஆனந்தத்தில்)
- ந - இல்லை
- ச - மேலும்
- அபா⁴ வயதஸ்- நிலைபெறாதவன்
- ஸா²ந்தி - அமைதி
- அஸா²ந் தஸ்ய - அமைதியில்லாவிடில்
- குதஸ் - எங்கே
- ஸுக²ம் - ஆனந்தம்
பரமனின் தொடர்பில் இல்லாதவன், யோகமில்லாதவன் உன்னத அறிவுடன் இருக்க முடியாது. பரமனின் தொடர்பில் இல்லாதவன் நிலைத்த மனமுடன் இருக்க முடியாது. அவ்வாறு நிலை பெறாதவனுக்கு அமைதி இல்லை. மேலும், அமைதி இல்லாவிடில், ஆனந்தம் ஏது?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment