||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.64
ராக⁴வ ப்ரத்ய யார் த²ம் து
து³ந்துபே⁴: காய முத்தமம்|
த³ர்ஸ²யா மாஸ ஸுக்³ரீவோ
மஹா பர்வத ஸந்நிப⁴ம்||
- ஸுக்³ரீவோ - ஸுக்³ரீவர்
- து - இந்த ஸ்திதியில்
- ராக⁴வ - ராகவரிடம்
- ப்ரத்ய யார் த²ம் - நம்பிக்கை உண்டாகும் பொருட்டு
- து³ந்து பே⁴ஹ் - துந்துபி என்ற அஸுரனுடைய
- மஹா பர்வத - பெரு மலைக்கு
- ஸந்நிப⁴ம் - நிகரான
- உத்தமம் -மிகவும் பெரியதான
- காயம் - தசை இல்லாத ஸரீரத்தை
- த³ர்ஸ²யா மாஸ - சுட்டி காட்டினார்
ராகவனிடம் நம்பிக்கை கொள்வதற்காக அந்தச் ஸுக்ரீவன், பெரும் மலை போலக் கிடந்த துந்துபியின் பேருடலை ராகவனிடம் காண்பித்தான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment