||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.59
விஷயா விநிவர் தந்தே
நிராஹாரஸ்ய தே³ஹிந:|
ரஸ வர்ஜம் ரஸோ ப்யஸ்ய
பரம் த்³ருஷ்ட்வா நிவர்ததே||
- விஷயா - புலனுகர்ச்சிப் பொருள்கள்
- விநிவர் தந்தே - விலகியிருக்க பயிற்சி கொண்டு
- நிராஹாரஸ்ய - மறுப்புக் கட்டுபாடுகளால்
- தே³ஹிநஹ - உடலை உடையவன்
- ரஸ வர்ஜம் - சுவையை விட்டொழித்து
- ரஸ - இன்பத்தைப் பற்றிய எண்ணம்
- அபி - இருப்பினும்
- அஸ்ய-அவனது
- பரம் - உயர்ந்தவற்றை
- த்³ருஷ்ட்வா - அனுபவிப்பதால்
- நிவர்த்ததே - முற்றுப் பெறுகின்றது
உடலை உடையவன் மறுப்பு கட்டுப்பாடுகளால், புலனுகர்ச்சிப் பொருட்களிலிருந்து விலகி இருக்க பயிற்சி கொண்டு சுவையை விட்டொழித்தாலும் அவனது இன்பத்தைப் பற்றிய எண்ணம் இருக்கும். இருப்பினும் பரம்பொருளைக் கண்டதும், உயர்ந்தவற்றை அனுபவிப்பதால் முற்றுப் பெறுகின்றது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment