||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.15
ஸ கதா³சித் ஸரஸ் வத்ஸ்யா
உபஸ் ப்ருஸ்²ய ஜலம் ஸூ²சி:|
விவிக்த ஏக ஆஸீந
உதி³தே ரவி மண்ட³லே||
- ஸ - அப்படிப்பட்ட வியாஸ பகவான்
- கதா³சித் - ஒரு சமயம்
- ஸரஸ் வத்ஸ்யா - ஸரஸ்வதி என்ற நதியின்
- ஸூ²சிஹி ஜலம் - பரிசுத்தமான தீர்த்தத்தில்
- உபஸ் ப்ருஸ்²ய - ஸ்நானம் ஆசமனம் முதலியன செய்து
- ரவி மண்ட³லே உதி³தே - சூரிய உதயத்தில்
- விவிக்த - ஏகாந்தமான ஓர் இடத்தில்
- ஏக - தனியாக
- ஆஸீந - உட்கார்ந்து கொண்டிருந்தார்
அப்படிப்பட்ட வியாஸ முனிவர் ஒரு சமயம் ஸரஸ்வதி நதியின் தூய்மையான நீரில் நீராடி, தனது அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு சூரியன் உதயமாகும் நேரத்தில் தனித்து ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment