||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.60
ஆதி³ தஸ்தத்³ யதா² வ்ருத்தம்
ஸீதா யாஸ்²ச விஸே²ஷத:|
ஸுக்³ரீவ ஸ்²சாபி தத் ஸர்வம்
ஸ்²ருத்வா ராமஸ்ய வாநர:||
- ஆதி³ தஸ் ச - ஆதி முதலாய்
- தத்³ - அந்த
- யதா² வ்ருத்தம் - நடந்த செய்தி
- விஸே²ஷதஹ - முக்கியமாய்
- ஸீதாயாஸ்² - ஸீதையைப் பற்றிய விவரங்களைச் சொன்னார்
- ஸுக்³ரீவஸ்² - ஸுக்ரீவர் என்ற
- வாநரஹ அபி - வானரரும்
- ராமஸ்ய - ஸ்ரீ ராமருடைய
- தத் ஸர்வம் ச - விபரங்கள் எல்லாவற்றையும்
- ஸ்²ருத்வா - கேட்டு
தொடக்கத்தில் இருந்து, குறிப்பாகச் சீதை குறித்தும் விரிவாகச் சொன்னார். வானரனான ஸுக்ரீவனும், ராமன் சொன்னவை அனைத்தையும் முழுமையாகக் கேட்டு,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment