||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.49
தூ³ரேண ஹ்யவரம் கர்ம
பு³த்³தி⁴ யோகா³த்³ த⁴நஞ்ஜய|
பு³த்³தௌ⁴ ஸ²ரணமந் விச்ச²
க்ருபணா: ப²ல ஹேதவ:||
- தூ³ரேண - வெகு தொலைவில் புறக்கணித்து
- ஹி - நிச்சயமாய்
- அவரம் - மோசமான
- கர்ம - செயல்கள்
- பு³த்³தி⁴ யோகா³த் - புத்தி யோகத்தின் பலத்தில்
- த⁴நஞ்ஜய - செல்வத்தை வெல்பவனே
- பு³த்³தௌ⁴ - அத்தகு உணர்வில்
- ஸ²ரணம் - முழு சரணாகதி
- அந்விச்ச² - முயற்சிக்கும்
- க்ருபணா ஃ - கஞ்சர்கள்
- ப²ல ஹேதவஹ - பலனை விரும்புவோர்
தநஞ்சயா! மோசமான செயல்களை வெகு தொலைவில் புறக்கணித்து, விருப்பு வெறுப்பற்று புத்தியுடன் செய்யும் செயலே மேலானது. முழு சரணாகதி அடைவாயாக. செயல்களின் பலனை விரும்புவோர் பேதைகள் ஆவார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment