||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.47
கர்மண்யே வாதி⁴ கா ரஸ்தே
மா ப²லேஷு கதா³ சந|
மா கர்ம ப²லஹேதுர் பூ⁴ர்
மா தே ஸங்கோ³ அஸ்த்வ கர்மணி||
- கர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளில்
- ஏவ - நிச்சயமக
- அதி⁴கார - அதிகாரம்
- தே - உனக்கு
- மா - என்றுமில்லை
- ப²லேஷு - பலன்களில்
- கதா³சந - எப்போதுமே
- மா - என்றுமில்லை
- கர்ம ப²ல - செயல்களின் பலன்களில்
- ஹேதுர் - காரணம்
- பூ⁴ர் - ஆவது
- மா - என்றுமில்லை
- தே - உனக்கு
- ஸங்கோ³ - பற்றுதல்
- அஸ்துவ் - இருப்பது
- அகர்மணி - விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்யாமல்
எவ்வேளையிலும், விதிக்கப்பட்ட கடமைகளில், பலன்களில் உனக்கு என்றும் அதிகாரம் இல்லை. விதிக்கப்பட்ட கடமைகளை செய்யத்தான் உனக்கு அதிகாரமுண்டு, பயனைக் கோருபவனாக ஆகாதே. கடமைகளை செய்யாமலும் இருக்காதே.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment