||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.42
யாமி மாம் புஷ்பி தாம் வாசம்
ப்ரவ த³ந்த்ய விபஸ்² சித:|
வேத³ வாத³ ரதா: பார்த²
நாந் யத³ஸ் தீதி வாதி³ந:||
- யாம் இமாம் - இவ்வெல்லா
- புஷ்பிதாம் - மலர் போன்ற
- வாசம் - சொற்கள்
- ப்ரவ த³ந்தி - கூறுகின்றன
- அபி பஸ்² சிதஹ - சிற்றறிவுடையோர்
- வேத³ வாத³ ரதாஃ - வேதங்களை பின்பற்றுவோர் எனக் கூறப்படுபவர்
- பார்த² - பிருதாவின் மகனே
- ந - என்றுமில்லை
- அந்யத்³ - வேறேதும்
- அஸ்தி - உள்ளது
- இதி - இவ்வாறாக
- வாதி³ நஹ - வாதிடுபவர்கள்
பார்த்தா! வேதங்களின் புகழ்பெற்ற வார்த்தைகளில் மகிழ்ச்சி அடைகிறார்கள் சிலர், பூக்களைப் போன்ற அலங்காரச் சொற்கள் பேசுகிறார்கள். தமது கொள்கையழிய மற்றது பிழை என்கிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment