||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.34
நியுஜ்ய மாநோ ராஜ்யாய
நைச்ச²த்³ ராஜ்யம் மஹாப³ல:|
ஸ ஜகா³ம வநம் வீரோ
ராம பாத³ ப்ரஸாத³க:||
- ராஜ்யாய - ராஜ்ய பரிபாலனத்தின் பொருட்டு
- நியுஜ்ய மாநோ - நியமிக்கப்பட்ட
- மஹா ப³லஹ - மகா சக்திமானானவர்
- வீரோ - வீரரானவர்
- ராஜ்யம் - ராஜ்யத்தை
- ஐச்ச²த்³ ந- ஏற்றுக் கொள்ளவில்லை
- ராம பாத³ ப்ரஸாத³கஹ - பூஜ்யரான ராமரின் க்ருபையை பெற முயலும்
- ஸ - அவர்
- வநம் - வனத்திற்கு
- ஜகா³ம - புறப்பட்டான்
ராஜாவாக நியமிக்கப்பட்டாலும், வீரரான, மஹாபலனான பரதன் ராஜ்யத்தை விரும்பாமல் ராமனின் பாதத்தை வழிபட வனத்திற்கு புறப்பட்டான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment