||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.33
ராஜா த³ஸ²ரத²: ஸ்வர்க³ம்
ஜகா³ம விலபந் ஸுதம்|
ம்ருதே து தஸ்மிந் ப⁴ரதோ
வஸிஷ்ட² ப்ரமுகை²ர் த்³விஜை:||
- ராஜா - மகாராஜாவான
- த³ஸ²ரத²ஸ் - தஸரதர்
- ஸுதம் - குமாரனை நினைத்து
- விலபந் - புலம்பிக் கொண்டு
- ஸ்வர்க³ம் - ஸ்வர்க்கத்தை
- ஜகா³ம - அடைந்தார்
- தஸ்மிந் - அவர்
- ம்ருதே - மரித்த பொழுது
- வஸிஷ்ட² - வஸிஷ்டரை
- ப்ரமுகை²ர் - முக்கியராக உடைய
- த்³விஜைஹி - பிராஹ்மணர்களால்
- து - போதிலும்
- ப⁴ரதோ - பரதர்
ராஜா தசரதன் துன்புற்று தன் மகனுக்காக அழுதவாறே சொர்க்கத்தை அடைந்தான். தசரதன் இறந்ததும், வசிஷ்டராலும், பிற முக்கிய பிராஹ்மணர்களாலும் இரு பிறப்பாளர்களாலும் பரதன்,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment