About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Wednesday, 27 December 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 2.26

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை|| 
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||

ஸ்லோகம் - 2.26 

அத² சைநம் நித்ய ஜாதம் 
நித்யம் வா மந்யஸே ம்ருதம்|
ததா²பி த்வம் மஹா பா³ஹோ 
நைநம் ஸோ²சிது மர்ஹஸி||

  • அத² - இருப்பினும் 
  • ச - மேலும் 
  • ஏநம் - இந்த ஆத்மா 
  • நித்ய ஜாதம் - எப்போதும் பிறந்து கொண்டே இருப்பவன் 
  • நித்யம் - என்றுமே 
  • வா-அவ்வாறே 
  • மந்யஸே - நீ இவ்வாறு நினைத்து 
  • ம்ருதம் - இறந்து கொண்டே இருப்பவன் 
  • ததா²பி - ஆனாலும் 
  • த்வம் - நீ 
  • மஹா பா³ஹோ - பலம் பொருந்திய புயங்களை உடையோனே 
  • ந - இல்லை 
  • ஏநம் - ஆத்மாவைப் பற்றி 
  • ஸோ²சிதும் - கவலைப்பட 
  • அர்ஹஸி - தகாது

அவ்வாறே இருப்பினும், இந்த ஆத்மா, எப்போதும் பிறந்து கொண்டே இருப்பவன், இறந்து கொண்டே இருப்பவன். பலம் பொருந்திய புயங்களை கொண்டவனே, என்றுமே ஆத்மாவைப் பற்றி நீ இவ்வாறு நினைத்து, கவலைப்பட தேவை இல்லை.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும் 

No comments:

Post a Comment