||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 24
அக்³ரணீர் க்³ராமணீ: ஸ்ரீமாந்
ந்யாயோ நேதா ஸமீரண:|
ஸஹஸ்ர மூர்த்தா⁴ விஸ்²வாத்மா
ஸஹஸ் ராக்ஷ: ஸஹஸ்ர பாத்:||
- 220. அக்³ரணீர் - அடியார்களை மேலும் மேலும் உயரச் செய்பவன்.
- 221. க்³ராமணீஸ் - தலைவன்.
- 222. ஸ்ரீமாந் - சிறப்புடையவன்.
- 223. ந்யாயோ - நீதிமான்.
- 224. நேதா - கரைசேர்ப்பவன், தின் திருவடிக் கீழ் சேர்ப்பவன்
- 225. ஸமீரணஹ - சிறந்த செயல்களைச் செய்பவன்.
- 226. ஸஹஸ்ர மூர்த்தா⁴ - ஆயிரம் தலைகளுடையவன்.
- 227. விஸ்²வாத்மா - எங்கும் நிறைந்துள்ளவன்; பரவியுள்ளவன்.
- 228. ஸஹஸ் ராக்ஷஸ் - ஆயிரம் கண்களை உடையவர், விராட்ரூபி
- 229. ஸஹஸ்ர பாத்து - ஆயிரம் கால்களை உடையவர்.
ஹரி ஓம்||
ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment