||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.8
த⁴ர்ம: ஸ்வநுஷ்டி²த: பும்ஸாம்
விஷ்வக் ஸேந கதா² ஸு ய:।
நோத்பாத³ யேத்³ யதி³ ரதிம்
ஸ்²ரம ஏவ ஹி கேவலம்॥
- யஹ த⁴ர்மஸ் - எந்த தர்மமானது
- ஸ்வநுஷ்டி²தஃ - நன்கு அனுஷ்டானம் செய்யப்பட்டதாய்
- பும்ஸாம் - மக்களுக்கு
- விஷ்வக் ஸேந கதா²ஸு - விஷ்வக் ஸேனருடைய கதைகளில்
- ரதிம் - ஆஸக்தியை (கவர்ச்சியை)
- ந - இல்லை
- உத்பாத³யேத்³ - உண்டாக்கும்
- ஹி - அப்பொழுது
- கேவலம் - முழுமையாக
- ஸ்²ரம - பயனற்ற உழைப்பு
- ஏவ - மட்டுமே
- யதி³ - எனில்
வருணாசிரம நெறிகளைத் தவறாது மனப்பூர்வமாகச் செய்து வருபவருக்கு, பகவானுடைய சரித்திரங்களைக் கேட்பதில் ஆசை. அவ்வாறு ஏற்படவில்லை என்றால், அவர் செய்து வந்த வினைகள் எல்லாம் வெறும் வினைகளே ஆகும்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment