||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் - 1.24
ஸஞ்ஜய உவாச|
ஏவ முக்தோ ஹ்ருஷீ கேஸ²:
கு³டா³ கேஸே²ந பா⁴ரத|
ஸேநயோ ருப⁴யோர் மத்⁴யே
ஸ்தா² பயித்வா ரதோ²த்தமம்||
- ஸஞ்ஜய உவாச - ஸஞ்ஜயன் சொல்லுகிறார்
- ஏவம் - இவ்வாறு
- உக்தோ - சொன்னவற்றை கேட்டு
- ஹ்ருஷீகேஸ²ஹ - பகவான் கிருஷ்ணர்
- கு³டா³ கேஸே²ந - அர்ஜுனனால்
- பா⁴ரத - கேளாய் பரத நாட்டரசே
- ஸேநயோர் - சேனைகளின்
- உப⁴யோர் - இரு தரப்பு
- மத்⁴யே - மத்தியில்
- ஸ்தா² பயித்வா - நிறுத்தி
- ரதோ²த்தமம் - மேன்மை கொண்ட அத்தேரை
ஸஞ்ஜயன் கூறுகிறார்: பரத குலத்தில் உதித்தவனே! பார்த்தன் இவ்வாறு கூற கேட்ட கண்ணன் தன் உத்தம தேரை இரு தரப்பு சேனைகளுக்கு நடுவே நிறுத்தினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment