||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.7
யஸ்த் விந்த்³ரியாணி மநஸா
நியம்யா ரப⁴தே அர்ஜுந|
கர்மேந்த்³ரியை: கர்ம யோக³ம்
அஸக்த: ஸ விஸி²ஷ்யதே||
- யஸ் - யாரெருவன்
- து - ஆனால்
- இந்த்³ரியாணி - புலன்களை
- மநஸா - மனதால்
- நியம்ய - நியமங்களுக்கு உட்படுத்துகின்றானோ
- ஆரப⁴தே - தொடங்குகிறான்
- அர்ஜுந - அர்ஜுநனே
- கர்மேந்த்³ரியைஹ் - செயற்புலன்களால்
- கர்ம யோக³ம் - பக்தி
- அஸக்தஸ் - பற்றின்றி
- ஸ: - அவன்
- விஸி²ஷ்யதே - மிக உயர்ந்தவன்
ஆனால், அர்ஜுநா! யாரொருவன் புலன்களை மனதால் நியமங்களுக்கு உட்படுத்தத் தொடங்குகின்றானோ, அவன் செயற் புலன்களால் பற்றின்றி கர்ம யோகத்தில் மிக உயர்ந்தவனாகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment