||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.78
ஸோ பி⁴க³ம்ய மஹாத் மாநம்
க்ருத்வா ராமம் ப்ரத³க்ஷிணம்|
ந்யவேத³ யத³மே யாத்மா
த்³ருஷ்டா ஸீதேதி தத்த்வத:||
- அமே யாத்மா - மஹா மேதாவியான
- ஸோ - அந்த ஹநுமார்
- மஹாத் மாநம் - மஹாத்மாவான
- ராமம் - ஸ்ரீராமரை
- அபி⁴க³ம்ய - அடைந்து
- ப்ரத³க்ஷிணம் - ப்ரதக்ஷிணத்தை
- க்ருத்வா - செய்து
- த்³ருஷ்டா - காணப்பட்டாள்
- ஸீதா இதி - ஸீதை என்று
- தத்த்வதஹ - நடந்தவாறு
- ந்யவேத³ யத்³ - தெரிவித்தார்
அளவற்ற புத்தியைக் கொண்ட ஹனுமான், மஹாத்மாவான ராமனை அடைந்து, அவரை வலம் வந்து, "கண்டேன் சீதையை" எனச் சுருக்கமாகச் சொன்னார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment