||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.33
தம பி⁴ஜ்ஞாய ஸஹஸா
ப்ரத் யுத்தா² யாக³தம் முநி:|
பூஜயா மாஸ விதி⁴வந்
நாரத³ம் ஸுர பூஜிதம்||
- தம - அந்த நாரதரை
- ஆக³தம் அபி⁴ஜ்ஞாய - வந்தவராக பார்த்து
- முநிஹி - வியாஸர்
- ஸஹஸா - உடனே
- ப்ரத் யுத்தா² யா - எதிர் சென்று அழைத்து
- ஸுர பூஜிதம் - தேவர்கள் யாவராலும் பூஜிக்கப்பட்ட
- நாரத³ம் - நாரத மஹரிஷியை
- விதி⁴வந் - முறைப்படி
- பூஜயா மாஸ - பூஜித்தார்
நாரதர் வந்ததைக் கண்ட வியாஸ முனிவர் எழுந்து எதிர்கொண்டழைத்து, தேவர்களும் கொண்டாடும் நாரத மகரிஷியை அர்க்யம், பாத்யம், ஆசமனம் அளித்து முறைப்படி பூசனை புரிந்தார்.
ஸ்ரீமத் பாகவத மகாபுராணம், முதலாவது ஸ்கந்தத்தில்
நான்காவது அத்தியாயம் முற்றிற்று.
இதி ஸ்ரீமத்³பா⁴க³வதே மஹாபுராணே பாரம ஹம்ஸ்யாம் ஸம்ஹி தாயாம்
ப்ரத²ம ஸ்கந்தே⁴ நைமிஷீயோ பாக்²யாநே சதுர்தோ² அத்⁴யாய:|| 4॥
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment