||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.6
கர்மேந்த்³ரியாணி ஸம்யம்ய
ய ஆஸ்தே மநஸா ஸ்மரந்|
இந்த்³ரியார் தா²ந் விமூடா⁴த்மா
மித்²யா சார: ஸ உச்யதே||
- கர்மேந்த்³ரியாணி - ஐந்து செயற் புலன்களை
- ஸம்யம்ய - கட்டுப்படுத்தி
- ய - எவனொருவன்
- ஆஸ்தே - இருக்கிறானோ
- மநஸா - மனதால்
- ஸ்மரந்- எண்ணிக் கொண்டு
- இந்த்³ரியார் தா²ந் - புலனுகர்ச்சிப் பொருட்கள்
- விமூட⁴ - முட்டாள்
- ஆத்மா - ஆத்மா
- மித்²யா சாரஸ் - பொய்யான நடத்தையுடையவன் (போலி மனிதன்)
- ஸ - அவன்
- உச்யதே - அழைக்கப்படுகின்றான்
எவனோருவன், ஐந்து செயற் புலன்களை கட்டுப்படுத்தி, மனதால் புலனுகர்ச்சிப் பொருட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறானோ, அவன் தன்னையே முட்டாளாக்கிக் கொள்கிறான். அவன் போலி மனிதன் என்று அழைக்கப்படுகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment