||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.77
ததோ த³க்³த்⁴வா புரீம் லங்காம்
ருதே ஸீதாம் ச மைதி²லீம்|
ராமாய ப்ரிய மாக்²யாதும்
புநரா யாந் மஹா கபி:||
- மஹா கபி: - பெரிய வாநரர்
- மைதி²லீம் - மிதிலை மன்னர் மகளான
- ஸீதாம் ருதே - ஸீதையைத் தவிர
- லங்காம் - இலங்கை என்ற
- புரீம் - பட்டணத்தை
- த³க்³த்⁴வா - தீயிட்டுக் கொளுத்தி
- ச - உடனே
- ததோ - அவ்விடத்திலிருந்து
- ராமாய - ஸ்ரீராமருக்கு
- ப்ரியம் - ப்ரியமான வார்த்தையை
- ஆக்²யாதும் - சொல்வதற்காக
- புநர் ஆயாந் - திரும்பி வந்தார்
அந்தப் பெரும் வாநரரான அவர் மிதிலையின் சீதையை நெருப்பில் இருந்து தவிர்த்து, லங்காபுரியை எரித்து விட்டு, அந்த இனிய செய்தியை ராமனுக்குச் சொல்லத் திரும்பினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment