||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.2
வ்யாமிஸ்² ரேணேவ வாக்யேந
பு³த்³தி⁴ம் மோஹய ஸீவ மே|
ததே³கம் வத³ நிஸ்² சித்ய
யேந ஸ்²ரேயோ அஹ மாப்நுயாம்||
- வ்யாமிஸ்²ரேண - இரு பொருள்படும்
- இவ - போன்ற
- வாக்யேந - வாக்கியங்கள்
- பு³த்³தி⁴ம் - புத்தி
- மோஹயஸி - தாங்கள் மயக்குகின்றீர்
- இவ - நிச்சயமாக
- மே - என்னுடைய
- தத் - எனவே
- ஏகம் - ஒன்றை
- வத³ - தயவு செய்து கூறுவீர்
- நிஸ்²சித்ய - நிச்சயமாக
- யேந - எதனால்
- ஸ்²ரேயோ - உண்மைப் பலன்
- அஹம் - நான்
- ஆப்நுயாம் - அடையலாம்
இரு பொருள்படும் வாக்கியங்களால் என்னுடைய புத்தியை தாங்கள் மயக்குகின்றீர். எனவே, நான் எதனால் நன்மை அடையலாம் என்ற ஒன்றை, தயவுசெய்து கூறுவீர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment