||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.28
த்⁴ருத வ்ரதே ந ஹி மயா
ச²ந்தா³ம் ஸி கு³ரவோ க்³நய:|
மாநிதா நிர்வ்யலீ கேந
க்³ருஹீதம் சாநு ஸா²ஸநம்||
- த்⁴ருத வ்ரதே ந - விரதங்களை தரித்தவனும்
- நிர்வ்யலீ கேந - கபடம் அற்றவனுமான
- மயா - என்னால்
- ச²ந்தா³ம் ஸி - வேதங்களும்
- கு³ரவ - பெரியோர்களும்
- அக்³நயஹ - அக்னிகளும்
- மாநிதா - பூஜிக்கப்பட்டன
- அநு ஸா²ஸநம் ச - அவர்களின் கட்டளையும்
- க்³ருஹீதம் ஹி - ஸ்வீகரிக்கப் பட்டது அன்றோ
பிரம்மசரிய விரதத்தைக் கைக்கொண்டு வேதங்களைக் கற்றேன். குருமார்களையும் அக்னியையும் வணங்கினேன். அவர்களது ஆணையைக் கபடமின்றித் தலைமேற் கொண்டேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment