||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.71
விஹாய காமாந்ய: ஸர்வாந்
புமாம்ஸ்² சரதி நிஸ் ப்ருஹ:|
நிர்மமோ நிரஹங் கார:
ஸ ஸா²ந்தி மதி⁴ க³ச்ச²தி||
- விஹாய - விட்டு விட்டு
- காமாந் - புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகள்
- யஸ் - எவன்
- ஸர்வாந் - எல்லா
- புமாம்ஸ்² - ஒருவன்
- சரதி - வாழ்கிறான்
- நிஸ் ப்ருஹஹ - ஆசைகளின்றி
- நிர்மமோ - உரிமையாளன் என்ற உணர்வின்றி
- நிரஹங் காரஹ - அஹங்காரமின்றி
- ஸ - அவன்
- ஸா²ந்திம் - பக்குவமான அமைதி
- அதி⁴ க³ச்ச²தி - அடைகிறான்
எவன் ஒருவன், எல்லா புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகளை விட்டு விட்டு, அஹங்காரமின்றி, ஆசைகளின்றி, உரிமையாளன் என்ற உணர்வின்றி வாழ்கிறானோ, அவனே, பக்குவமான அமைதியை அடைகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment