||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.69
அநு மாந்ய ததா³ தாராம்
ஸுக்³ரீவேண ஸமா க³த:|
நிஜ கா⁴ந ச தத்ரை நம்
ஸ²ரேணை கேந ராக⁴வ:||
- ததா³ - அப்பொழுது
- தாராம் - தாரையை
- அநுமாந்ய - சம்மதிகச் செய்து
- ஸுக்³ரீ வேண - ஸுக்³ரீவரோடு
- ஸமா க³தஹ - கை கலந்தான்
- ராக⁴வஹ - ஸ்ரீராகவர்
- தத்ர - அவ்விடத்தில்
- ஏநம் ஏகேந - இவனை ஒரு
- ஸ²ரேணை ச - பாணத்தாலேயே
- நிஜ கா⁴ந - கொன்றார்
தன் மனைவியான தாரையை ஏற்கச் செய்து, ஸுக்ரீவனை போரில் சந்தித்த வாலி, ராகவனின் ஒரே கணையால் அங்கே கொல்லப்பட்டான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment