||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.24
த ஏவ வேதா³ து³ர் மேதை⁴ர்
தா⁴ர் யந்தே புருஷைர் யதா²|
ஏவம் சகார ப⁴க³வாந்
வ்யாஸ: க்ரு பண வத்ஸல:||
- தே - முன், நல்ல அறிவுள்ளவர்களால் தரிக்கப்பட்ட
- வேதா³ ஏவ - அந்த வேதங்கள்
- யதா² - எவ்வாறு அமைத்தால்
- து³ர் மேதை⁴ர் - மந்த புத்தி உடையவர்களான
- புருஷைர் - புருஷர்களால்
- தா⁴ர் யந்தே - அத்யயனம் செய்ய முடியுமோ அவ்வகையில்
- ஏவம் - இவ்வாறு பல பிரிவு உள்ளதாக
- க்ரு பண வத்ஸலஹ - தீன வத்ஸலனும்
- ப⁴க³வாந்நு - ஸர்வக்ஞனுமான
- வ்யாஸஹ் - வ்யாஸர்
- சகார - பிரித்தார்
முன்பு நிறைமதி உடையவர்களால் கற்கப்பட்ட அந்த வேதங்களைக் குறைமதி உடையவர்களும் கற்றுணரும் பொருட்டு, கருணை உள்ளம் கொண்ட வியாச பகவான் இவ்வாறு பிரித்தருளினார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment