||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.67
இந்த்³ரியாணாம் ஹி சரதாம்
யந் மநோ நு விதீ⁴யதே|
த த³ஸ்ய ஹரதி ப்ரஜ்ஞாம்
வாயுர் நாவமி வாம்ப⁴ஸி||
- இந்த்³ரியாணாம் - புலன்களின்
- ஹி - ஏனெனில்
- சரதாம் - அலை பாயும் போது
- யத் - எதனுடன்
- மநோ - மனம்
- அநு விதீ⁴யதே - நிலையாக ஈடுபடுகிறது
- தத்³ - அது
- அஸ்ய - அவனது
- ஹரதி - இழுத்துச் செல்கிறது
- ப்ரஜ்ஞாம் - அறிவு
- வாயுர் - காற்று
- நாவம் - படகு
- இவ - போல
- அம்ப⁴ஸி - கடலில்
காற்றானது நீரில் உள்ள படகை இழுத்து செல்வது போல, மனம் புலன்களால் அலைபாயும் போது, எதனுடன் நிலையாக ஈடுபடுகிறதோ, அது அவனது அறிவை இழுத்து செல்கிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment