||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.20
ருக்³ யஜு: ஸாமா த²ர் வாக்²யா
வேதா³ஸ்² சத்வார உத்³ த்⁴ரு தா:|
இதிஹாஸ புராணம் ச
பஞ்சமோ வேத³ உச்யதே||
- ருக்³ யஜுஸ் - ரிக், யஜுர்
- ஸாமா த²ர் - ஸாமம், அதர்வணம்
- வாக் ²யா - என்ற பெயருடைய
- சத்வார வேதா³ஸ்² - நான்கு வேதங்கள்
- உத்³ த்⁴ரு தாஹ எடுக்கப்பட்டன
- இதிஹாஸ - மஹாபாரதம், இராமாயணம் முதலிய இதிஹாசங்களும்,
- புராணம் ச - பாகவதம் முதலிய புராணங்களும்
- பஞ்சமோ வேத³ - ஐந்தாவது வேதமாக
- உச்யதே - சொல்லப்படுகிறது
வேதமானது, ரிக், யஜுர், ஸாமம், அதர்வணம் என நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. ஐந்தாவது வேதமாகச் சொல்லப்படுகின்றன.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment