||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.64
ராக³ த்³வேஷ வியுக் தைஸ் து
விஷயா நிந்த்³ரியை ஸ்²சரந்|
ஆத்ம வஸ்²யைர் விதே⁴யாத்மா
ப்ரஸாத³ மதி⁴ க³ச்ச²தி||
- ராக³ - விருப்பு
- த்³வேஷ - வெறுப்பு
- வியுக் தைஸ் - இவற்றிலிருந்து விடுபட்டவன்
- து - ஆனால்
- விஷயாந் - புலன் நுகர்வுப் பொருட்கள்
- இந்த்³ரியைஸ்² - புலன்களால்
- சரந்நு - செயல்பட்டு
- ஆத்ம வஸ்²யைர் - அடக்கக் கூடியவன்
- விதே⁴யாத்மா - விடுதலைக்கான விதிகளைப் பின்பற்றுபவன்
- ப்ரஸாத³ம் - இறைவனின் கருணை
- அதி⁴ க³ச்ச²தி - அடைகிறான்
விருப்பு வெறுப்பு இவற்றிலிருந்து விடுபட்டவன், ஆனால், புலன் நுகர்வுப் பொருட்கள், புலன்களால் செயல்பட்டு அடக்கக் கூடியவன், விடுதலைக்கான விதிகளைப் பின்பற்றுபவன், புலன்களால் அனுபவித்தாலும் மனம் கலக்கமடைவதில்லை. இறைவனின் கருணையை அடைகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment