||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.17
பௌ⁴திகா நாம் ச பா⁴வா நாம்
ஸ²க்திஹ் ராஸம் ச தத் க்ருதம்|
அஸ்²ரத்³ த³தா⁴ நாந் நி: ஸத்த் வாந்
து³ர் மேதா⁴ந் ஹ்ரஸி தாயுஷ:||
- தத் க்ருதம் ச - காலத்தால் செய்யப்பட்ட
- பௌ⁴திகா நாம் - பஞ்ச பூத காரியமான
- பா⁴வா நாம் - ஸரீரங்களின்
- ஸ²க்திஹ் ராஸம் ச - சக்தி இல்லாத தன்மையையும்
- அஸ்²ரத்³ த³ தா⁴நாந் - சிரத்தை அற்றவர்களாகவும்
- நிஸ் ஸத்த் வாந் - தைர்யம் அற்றவர்களாகவும்
- து³ர் மேதா⁴ந் - புத்தி கெட்டவர்களாகவும்
- ஹ்ரஸி தாயுஷஹ - அற்ப ஆயுளை உடையவர்களாகவும்
அதனால் ஐம்பெரும் பூதங்களினாலாகிய பிராணிகளின் திறமை இன்மையையும், மக்கள் நம்பிக்கை அற்றவர்களாய் உடல் பலம், மனோ பலம் குறைந்து, பாவம் செய்வதில் ஈடுபாடு கொண்டு,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment