||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.63
க்ரோதா⁴த்³ப⁴வதி ஸம்மோஹ:
ஸம்மோ ஹாத் ஸ்ம்ருதி விப்⁴ரம:|
ஸ்ம்ருதி ப்⁴ரம் ஸா²த்³ பு³த்³தி⁴ நாஸோ²
பு³த்³தி⁴ நாஸா²த் ப்ரணஸ்² யதி||
- க்ரோதா⁴த் - கோபத்திலிருந்து
- ப⁴வதி - ஏற்படுகிறது
- ஸம்மோஹஹ - பூரண மயக்கம்
- ஸம்மோஹாத் - மயக்கத்தினால்
- ஸ்ம்ருதி - நினைவின்
- விப்⁴ரமஹ - நிலை இழப்பு
- ஸ்ம்ருதிப்⁴ரம்ஸா²த் - நினைவு குழம்பிய பின்
- பு³த்³தி⁴ - அறிவு
- நாஸ² - இழப்பு
- பு³த்³தி⁴ - அறிவு
- நாஸா²த் - இழப்பிலிருந்து
- ப்ரணஸ்²யதி - வீழ்ச்சியடைகிறான்
கோபத்தால் பெரும் மூடத்தனம் உண்டாகிறது. மூடத்தனத்தால் நினைவாற்றல் தடுமாறுகிறது. நினைவாற்றல் தடுமாறிப் போய் விடுவதால் யோகத்துடன் இணைந்து செயல்பட்டு வந்த புத்தியானது அழிவடைந்து போகிறது. புத்தி நாசத்தால் மனிதன் அழிகிறான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment