||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.53
ஜஹார பா⁴ர்யாம் ராமஸ்ய
க்³ருத்⁴ரம் ஹத்வா ஜடாயுஷம்|
க்³ருத்⁴ரம் ச நிஹதம் த்³ருஷ்ட்வா
ஹ்ருதாம் ஸ்²ருத்வா ச மைதி²லீம்||
- ஜடாயுஷம் - ஜடாயு என்கிற
- க்³ருத்⁴ரம் - கழுகை
- ஹத்வா - மிக்க காயப்படுத்தி
- ராமஸ்ய - ஸ்ரீ ராமருடைய
- பா⁴ர்யாம் - மனைவியை
- ஜஹார - தூக்கிக் கொண்டு போய் விட்டான்
- மைதி²லீம் - மைதிலியை
- ஹ்ருதாம் - அபஹரிக்கப்பட்டவளாக
- ஸ்²ருத்வா - அறிந்து
- ச - அதுவும் தவிர
- நிஹதம் - அடிக்கப்பட்ட
- க்³ருத்⁴ரம் ச - கழுகையும்
- த்³ருஷ்ட்வா - பார்த்து
ராமனின் மனைவி சீதை, ராவணனால் அபகரிக்கப்பட்டாள்; ஜடாயு என்கிற கழுகையும் மிக்கக் காயப்படுத்தி கொன்றான். வீழ்ந்து கிடக்கும் ஜடாயுவைக் கண்ட ராமன், சீதை அபகரிக்கப்பட்டதைக் கேட்டு,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment