||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.53
ஸ்²ருதி விப்ரதி பந்நா தே
யதா³ ஸ்தா²ஸ்யதி நிஸ்²சலா|
ஸமாதா⁴ வசலா பு³த்³தி⁴:
ஸ்ததா³ யோக³ மவாப்ஸ் யஸி||
- ஸ்²ருதி - வேதங்களின்
- விப்ரதிபந்நா - பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாத
- தே - உனது
- யதா³ - எப்போது
- ஸ்தா²ஸ்யதி - நிலைபெறுகிறதோ
- நிஸ்²சலா - அசைவற்று
- ஸமாதௌ⁴ - திவ்யமான உணர்வில்
- அசலா - உறுதியான
- பு³த்³தி⁴ஹி - அறிவு
- ததா³- அப்போது
- யோக³ம் - தன்னுணர்வை
- அவாப்ஸ்யஸி - அடைவாய்
வேதங்களின் பலன்களின் விளைவுகளால் பாதிக்கப்படாமல், எப்போது, உனது மனம் அசைவற்று, திவ்யமான உணர்வில், உறுதியான அறிவு நிலை பெறுகிறதோ, அவ்வேளையில், தன் உணர்வை அடைவாய்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment