||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.6
கத²மாலக்ஷித: பௌரை:
ஸம்ப்ராப்த: குரு ஜாங்க³லாந்|
உந்மத்த மூகஜட³வத்³
விசரந் க³ஜ ஸாஹ் வயே||
- குரு ஜாங்க³லாந் - குரு, ஜாங்கலம் என்ற தேசங்களை
- ஸம்ப்ராப்தஹ் - அடைந்தவராய்
- க³ஜ ஸாஹ் வயே - ஹஸ்தினாபுரத்தில்
- உந்மத்த மூக ஜட³வத்³ - பைத்தியம் போன்றும், ஊமை போற்றும், ஒன்றும் தெரியாதவர் போன்றும்
- விசரந் - சஞ்சரிக்கரவராய் கொண்டு
- பௌரைஹி - பட்டணத்து ஜனங்களால்
- கத²ம் ஆலக்ஷிதஃ - இவர் சுகர் என்று எவ்வாறு தெரிந்து கொள்ள பட்டார்
இவ்வளவு பெருமை வாய்ந்த இந்த ஸ்ரீ ஸுகர், குரு தேசம், ஜாங்கல தேசம் ஆகியவற்றைக் கடந்து அஸ்தினாபுரம் வந்தடைந்த போது, பித்தன் போலவும், ஊமை போலவும் திரிந்த இவரை, எவ்வாறு அந்த நகர மக்கள் அறிந்து கொண்டனர்?
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment