||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.46
யாவா நர்த² உத³ பாநே
ஸர்வத: ஸம்ப்லு தோத³கே|
தாவாந் ஸர்வேஷு வேதே³ஷு
ப்³ராஹ் மணஸ்ய விஜா நத:||
- யாவாந் - அவை எல்லாம்
- அர்த² - பலன்கள்
- உத³பாநே - நீர்க் கிணற்றில்
- ஸர்வதஸ் - எல்லா வகையிலும்
- ஸம்ப்லுத உத³கே - ஒரு பெரும் நீர்த் தேக்கத்தில்
- தாவாந் - அதுபோல
- ஸர்வேஷு - எல்லாவற்றிலும்
- வேதே³ஷு - வேத இலக்கியங்கள்
- ப்³ராஹ் மணஸ்ய - பரபிரம்மனை அறிந்தவர்களில்
- விஜாநதஹ - முழு அறிவு பெற்றவன்
சிறு நீர்க் கிணற்றின் பலன்கள், அவை எல்லாம், எல்லா வகையிலும் ஒரு பெரும் நீர் தேக்கத்தால் செய்யப்படும். அதுபோல, வேத இலக்கியங்கள் எல்லாவற்றிலும், பிரம்மனை அறிந்தவர்களில், முழு அறிவு பெற்றவன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment