||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம ஸ்லோகம் - 20
மஹேஸ்² வாஸோ மஹீ ப⁴ர்தா
ஸ்ரீநிவாஸ: ஸதாம் க³தி:|
அநிருத்³த⁴: ஸுரா நந்தோ³
கோ³விந்தோ³ கோ³விதா³ம் பதி:||
- 183. மஹேஸ்² வாஸோ - சர மழை பொழிபவன் (வில்லாளி)
- 184. மஹீ ப⁴ர்தா - பூமியைத் தாங்குபவன்.
- 185. ஸ்ரீநிவாஸஸ் - அலர்மேல் மங்கை உறைமார்பன்.
- 186. ஸதாம் க³திஹி - பக்தர்களுக்குப் புகலிடமாக உள்ளவன்.
- 187. அநிருத்³த⁴ஸ் - ஒருவராலும் தடைசெய்ய முடியாதவன்.
- 188. ஸுரா நந்தோ³ - அமரர்களுக்கு ஆனந்தம் அருளுபவன்.
- 189. கோ³விந்தோ³ - தேவர்களால் துதித்தற்குரியவன், ஏத்தும் சொல் மாலைகளைப் பெறுபவன்
- 190. கோ³விதா³ம் பதிஹி - வேதத்தை அறிந்த ஞானிகளால் ஆராதிக்கப்படும் பகவான்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment