||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ஶ்ரீமத்³ ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² த்³விதீயோ அத்⁴யாய꞉||
|| ஸூத ப்ரதி வசனம், பகவத் கதாயா:
ஸ்²ரவண கீர்தனயோர் நிஸ்² ஸ்²ரேயஸ கரத்வம்
பகவத் பக்தேர் மாஹாத்ம்ய வர்ணணம் ச:||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸூத முனிவர், பக்தியைப் புகழ்தல்||
ஸ்லோகம் - 1.2.19
ததா³ரஜஸ் தமோ பா⁴வா:
காம லோ பா⁴த³ யஸ்²சயே|
சேத ஏதைர நாவித்³த⁴ம்
ஸ்தி²தம் ஸத்வே ப்ரஸீ த³தி||
- ததா³ - அப்படிப்பட்ட நிச்சல பக்தி ஏற்பட்ட அளவில்
- ரஜஸ் தமோ பா⁴வாஹா - ராஜோ குணம் தமோ குணம் இவைகளில் இருந்து உண்டான
- யே காம லோ பா⁴த³ யஸ்²ச - எந்த காமலோபாதிகள் உண்டோ
- ஏதைர் - மேற் கூறியவைகளால்
- அநாவித்³த⁴ம் - தீண்டப்படாததாய்
- சேத - மனமானது
- ஸத்த்வே ஸ்தி²தம் - ஸத்வ மூர்த்தியான இறைவனிடத்தில் லயித்ததாய்
- ப்ரஸீ த³தி - அமைதியை அடைகின்றது
அப்போது ரஜோ குணம், தமோ குணம் ஆகியவற்றால் உண்டாகும் காம இச்சை, பேராசை (காமம், லோபம்) முதலியவைகளால் மனம் கெடுதலுறாமல், சத்துவ மூர்த்தியான இறைவனிடத்தில் ஒன்றுபட்டு அமைதியை பெறுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment