||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||
ஸ்லோகம் – 1.4
அத்ர ஸூ²ரா மஹேஷ் வாஸா
பீ⁴மார்ஜுந ஸமா யுதி⁴|
யுயுதா⁴ நோ விராடஸ்² ச
த்³ருபத³ஸ்² ச மஹாரத²:||
- அத்ர - அங்கு
- மஹேஷ் வாஸா - பலமுள்ள வில்லாளிகள்
- யுதி⁴ - போரில்
- பீ⁴மார்ஜுந - பீமனுக்கும் அர்ஜுனனுக்கும்
- ஸமா - சமமான
- ஸூ²ரா - வீரர்கள்
- யுயுதா⁴ந - யுயுதானன்
- ச - மேலும்
- விராடஸ்² - விராடன்
- ச - மற்றும்
- மஹாரத²ஹ த்³ருபத³ஸ்² - மகாரதனாகிய துருபதன்
இப்பாண்டவச் சேனையில், பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் சமமான பெரிய வில்லாளிகள் பலரும் இருக்கின்றனர். யுயுதானன், விராடன், மகாரதனாகிய துருபதன் போன்ற மாபெரும் வீரர்கள் உள்ளனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment