||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.5
ந ஹி கஸ்²சித் க்ஷணமபி
ஜாது திஷ்ட²த்ய கர்ம க்ருத்|
கார்யதே ஹ்யவஸ²: கர்ம
ஸர்வ: ப்ரக்ருதி ஜைர் கு³ணை:||
- ந - இல்லை
- ஹி - நிச்சயமாக
- கஸ்²சித் - யாருமே
- க்ஷணம் - ஒரு கணம்
- அபி - கூட
- ஜாது - எவ்வேளையிலும்
- திஷ்ட²தி - இருப்பது
- அகர்ம க்ருத் - ஒன்றும் செய்யாமல்
- கார்யதே - வற்புறுத்துப்படுகின்றனர்
- ஹி - நிச்சயமாக
- அவஸ²ஸ் - சுதந்திரமின்றி
- கர்ம - செயல்
- ஸர்வஃ - எல்லாம்
- ப்ரக்ருதிஜைர் - பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய
- கு³ணைஹி - குணங்களால்
எவரும் ஒரு கணம் கூட ஒன்றும் செய்யாமல் இருப்பது இல்லை. எல்லாம் பௌதிக இயற்கையிலிருந்து தோன்றிய குணங்களால் சுதந்திரமின்றி செயல்பட வற்புறுத்தப் படுகின்றனர்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment