||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.4
ந கர்மணா மநா ரம்பா⁴ந்
நைஷ் கர்ம்யம் புருஷோஸ்² நுதே|
ந ச ஸந்ந்யஸ நாதே³வ
ஸித்³தி⁴ம் ஸமதி⁴ க³ச்ச²தி||
- ந - இல்லை
- கர்மணாம் - விதிக்கப்பட்ட கடமைகளை
- அநா ரம்பா⁴ந் - செயலாற்றாமல்
- நைஷ் கர்ம்யம் - விளைவுகளிலிருந்து
- புருஷ - மனிதன்
- அஸ்² நுதே - அடைகிறான்
- ந - இல்லை
- ச - மற்றும்
- ஸந்ந்யஸ நாத்³ - துறவால்
- ஏவ - வெறுமே
- ஸித்³தி⁴ம் - வெற்றி
- ஸமதி⁴ க³ச்ச²தி - அடைகிறான்
மனிதன் விதிக்கப்பட்ட கடமைகளை செயலாற்றாமல் விளைவுகளிலிருந்து விடுதலை அடைவதில்லை. மற்றும் வெறும், துறவால் வெற்றி அடைவதும் இல்லை.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment