||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||உத்தர பீடி²கா||
உத்தர பாகம்
பலஸ்²ருதி
ஸ்ரீ வியாஸ பகவான் அருளிய
ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாம பலஸ்²ருதி - 2
ய இத³ம் ஸ்²ருணு யாந்நித்யம்
யஸ்²சாபி பரி கீர்தயேத்|
நா ஸு²ப⁴ம் ப்ராப்நுயாத் கிஞ்சித்
ஸோ முத்ரேஹ ச மாநவ꞉||
மாநவ꞉ - மாநவஹ
இந்தப் பெயர்களை ஒவ்வொரு நாளும் கேட்பவரும், கீர்த்தனம் செய்பவரும் இந்த பிறவியிலும் மறுபிறவியிலும் ஒருபோதும் யாதொரு கெடுதலையும் அடைய மாட்டார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment