||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்ருதீயோ அத்⁴யாய:||
||கர்ம யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||மூன்றாம் அத்யாயம்||
||கர்ம யோகம்||
||வாழ்க்கையே யோகம்||
ஸ்லோகம் - 3.3
ஸ்ரீ ப⁴க³வாநுவாச|||
லோகே அஸ்மிந் த்³விவிதா⁴ நிஷ்டா²
புரா ப்ரோக்தா மயா நக⁴|
ஜ்ஞாந யோகே³ந ஸாங்க்²யா நாம்
கர்ம யோகே³ந யோகி³ நாம்||
- ஸ்ரீப⁴க³வாநுவாச - ஸ்ரீபகவான் சொல்லுகிறார்
- லோகே - உலகில்
- அஸ்மிந் - இந்த
- த்³விவிதா⁴ - இரு விதமான
- நிஷ்டா² - நம்பிக்கை
- புரா - முன்னரே
- ப்ரோக்தா - கூறப்பட்டது
- மய - என்னால்
- அநக⁴ - பாவமற்றவனே
- ஜ்ஞாந யோகே³ந - ஞானம் என்னும் இணைப்பு முறையால்
- ஸாங்க்²யா நாம் - ஸாங்கிய தத்துவவாதிகளின்
- கர்ம யோகே³ந - பக்தி என்னும் இணைப்பு முறையில்
- யோகி³ நாம் - பக்தர்களது
ஸ்ரீ பகவான் கூறுகிறார்: பாவமற்றவனே! அர்ஜுநா, இந்த உலகில் இருவிதமான நம்பிக்கை இருக்கிறது என என்னால் முன்னரே கூறப்பட்டது. ஸாங்கிய தத்துவவாதிகளின் ஞானம் என்னும் இணைப்பு முறையாலும், பக்தர்கள் பக்தி என்னும் முறையாலும் தன்னுணர்வினை அடைய முயல்கிறார்கள்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment