||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.29
பா⁴ரத வ்யப தே³ஸே²ந
ஹ்யாம் நாயார் த²ஸ்²ச த³ர்ஸி²த:|
த்³ருஸ்² யதே யத்ர த⁴ர்மாதி³
ஸ்த்ரீ ஸூ²த்³ராதி³ பி⁴ரப் யுத||
- பா⁴ரத வ்யப தே³ஸே²ந - பாரத கதை என்ற வ்யாஜமாக
- ஆம் நாயார் த²ஸ்² ச - வேதப் பொருள்களும்
- த³ர்ஸி²தஹ ஹி - காண்பிக்கப் பட்டதன்றோ
- உத யத்ர - மேலும் இந்த பாரதத்தில்
- ஸ்த்ரீ - பெண்கள்
- ஸூ²த்³ராதி³பி⁴ - ஸூத்ரர்களாலும்
- அபி⁴ - கூட
- த⁴ர்மாதி³ - தர்மம் முதலியவை
- த்³ருஸ்² யதே - தெரிந்து கொள்ளப் படுகின்றது
மாதர்கள், நான்காம் வருணத்தவர் ஆகியவர்களும் பின்பற்றக் கூடிய அறநெறிகளையும், வேதவிழுப் பொருளையும் அனைவரும் அறியும் வண்ணம் 'பாரதம்' என்ற பெயரில் வெளியிட்டேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment