||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||
||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² த்³விதீயோ அத்⁴யாய:||
||ஸாங்க்²ய யோக³꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||இரண்டாம் அத்யாயம்||
||ஸாங்க்ய யோகம்||
||உண்மையறிவை துணை கொள்||
ஸ்லோகம் - 2.65
ப்ரஸாதே³ ஸர்வ து³:கா² நாம்
ஹாநிரஸ் யோப ஜாயதே|
ப்ரஸந்ந சேதஸோ ஹ்யாஸு²
பு³த்³தி⁴: பர்ய வதிஷ்ட²தே||
- ப்ரஸாதே³ - இறைவனின் காரணமற்ற கருணையைப் பெற்றால் உள்ளம் தெளிவு பெற்ற சாந்தி நிலையில்
- ஸர்வ - எல்லா
- து³ஹ்கா² நாம் - துக்கங்கள்
- ஹாநிர் - அழிவு
- அஸ்ய - அவனது
- உபஜாயதே - உண்டாகிறது
- ப்ரஸந்ந சேதஸோ - சந்தோஷ மனம் கொண்ட
- ஹி - நிச்சயமாக
- ஆஸு² - வெகு விரைவில்
- பு³த்³தி⁴ஃ - அறிவு
- பரி - போதுமான அளவு
- அவதிஷ்ட²தே - நிலைபெறுகிறது
இறைவனின் காரணமற்ற கருணையைப் பெற்றால், துக்கங்கள் எல்லாம் அழிந்து, சந்தோஷ மனம் கொண்ட அவனது அறிவு வெகு விரைவில் போதுமான அளவு ஞான நிலைபெறுகிறது.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment