||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணே||
||பால³ காண்ட³||
||அத² ப்ரத²ம: ஸர்க³:||
||கதா ஸம்க்ஷேப: நாரதா⁴ய ப்ரஸ்²ந:||
||ஶ்ரீமத்³ வால்மீகி ராமாயணம்||
||பால காண்டம் - இளமை மாட்சிமை||
||முதல் ஸர்க்கம்||
||கதையின் சுருக்கம்: நாரத³ வாக்யம்||
உலகின் உன்னத மனிதனைக் குறித்து
நாரதரிடம் கேட்ட வால்மீகி
மணிச்சுருக்கமாக நாரதர் சொன்ன ராமாயணம்
ஸ்லோகம் - 1.1.49
ரக்ஷஸாம் நிஹதாந் யாஸந்
ஸஹஸ் ராணி சதுர் த³ஸ²|
ததோ ஜ்ஞாதி வத⁴ம் ஸ்²ருத்வா
ராவண: க்ரோத⁴ மூர்ச்சி²த:||
- ரக்ஷஸாம் - இராக்ஷஸர்கள்
- சதுர் த³ஸ² - பதிநான்கு
- ஸஹஸ் ராணி - ஆயிரமானவர்கள்
- நிஹதாநி - ஸம்ஹரிக்கப் பட்டவர்களாக
- ஆஸந் - ஆனார்கள்
- ராவணஹ் - ராவணன்
- ஜ்ஞாதி வத⁴ம் - உற்றார் உறவினர் கொல்லப்பட்டதைக்
- ஸ்²ருத்வா தத - கேட்டு துடித்து, அதனால்
- க்ரோத⁴ மூர்ச்சி²தஹ - கோபத்தால் அறிவு இழந்தவனாய்
பதிநான்கு ஆயிரம் இராக்ஷஸர்கள் கொல்லப்பட்டனர். அப்போது ராவணன் தன் உற்றார் உறவினர் கொல்லப்பட்டதைக் கேட்டு, கோபத்தால் துடித்து, அதனால் அறிவு இழந்தவனாய்,
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment