||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
||அத² ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||ஹரி ஓம்||
||ௐம் நமோ ப⁴க³வதே வாஸுதே³வாய||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||அத² ப்ரத²ம: ஸ்கந்த⁴:||
||அத² சதுர்தோ² அத்⁴யாய꞉||
||மஹர் ஷேர் வ்யாஸஸ்யா பரிதோஷ:
ததாஸ்²ரமே தேவர்ஷி நாரதஸ் யாக மனம் ச||
||ஶ்ரீமத்³ பா⁴க³வதம்||
||முதல் ஸ்கந்தம்||
||நான்காம் அத்யாயம்||
||வியாசரின் ஆசிரமத்திற்கு நாரதர் வருகை||
ஸ்லோகம் - 1.4.27
நாதி ப்ரஸீத³த்³ த்⁴ருத³ய:
ஸரஸ் வத்யாஸ் தடே ஸூ²சௌ|
விதர் கயந் விவிக் தஸ்த²
இத³ம் ப்ரோவாச த⁴ர்ம வித்||
- நாதி ப்ரஸீத³த்³ த்⁴ருத³ய: - மிகத் திருப்தி அடையாத மதத்தை உடையவரும்
- த⁴ர்ம வித் - சகல தர்மத்தை அறிந்தவருமான வியாஸர்
- ஸூ²சௌ - பரிசுத்தமான
- ஸரஸ் வத்யாஸ் - ஸரஸ்வதீ நதியின்
- தடே - கரையில்
- விவிக் தஸ்த² - ஏகாந்தமான பிரதேசத்தில்
- விதர் கயந் - தனக்குள் ஏதோ ஒன்றை நினைத்தவராய்
- இத³ம் ப்ரோவாச - இதை சொன்னார்
அனைத்து அறநெறிகளையும் நன்குணர்ந்த வியாஸ முனிவர், தூய்மையான ஸரஸ்வதீ நதிக்கரையில் இருப்பினும், சிறிதும் மகிழ்ச்சியின்றித் தெளியாத மனத்துடன் தனித்திருந்து, தனக்குத் தானே பலபடியாக ஆலோசித்து இவ்விதம் கூறலானார்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
No comments:
Post a Comment