About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Thursday, 7 September 2023

ஸ்ரீமத் பகவத் கீதை - 1.27

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

||அத² ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||ஹரி ஓம்||

||ஓம் ஸ்ரீ பரமாத்மநே நம꞉||
||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தா||
||அத² ப்ரத²மோ அத்⁴யாய꞉||
||அர்ஜுந விஷாத³ யோக³꞉||

||ஸ்ரீமத்³ ப⁴க³வத்³ கீ³தை||
||முதல் அத்யாயம்||
||அர்ஜுந விஷாத யோகம்||
||குழப்பமும் கலக்கமும்||

ஸ்லோகம் - 1.27

ஸ்²வஸு²ராந் ஸுஹ்ருத³ஸ்² சைவ 
ஸேநயோ ருப⁴யோரபி|
தாந் ஸமீக்ஷ்ய ஸ கௌந்தேய: 
ஸர்வாந் ப³ந்தூ⁴ந் அவஸ்தி²தாந்||

  • ஸேநயோர் - சேனைகளின்
  • உப⁴யோர் - இருதரப்பிலும்
  • அபி - உட்பட
  • ஸ்²வஸு²ராந் - மாமன்மாரும்
  • ஸுஹ்ருத³ - நண்பர்களும் 
  • ச – மற்றும்
  • ஏவ - நிச்சயமாக
  • தாந் - அவர்கள் அனைவரையும் 
  • ஸமீக்ஷய - நன்றாக பார்த்து பின் 
  • ஸ: - அவன் 
  • கௌந்தேயஹ - குந்தியின் மகன் அர்ஜுநன்
  • ஸர்வாந் - எல்லாவித 
  • ப³ந்தூ⁴ந் - உறவினர்கள் 
  • அவஸ்தி²தாந் - நிற்பவர்களை 

குந்தியின் மகனான அர்ஜுநன் எல்லாவித உறவினர்கள் நிலைபெற்ற அனைவரையும் கண்டபின் உயர்ந்த கருணையில் மூழ்கி கவலை கொண்டு இவ்வாறு கூறினான்.

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

தொடரும்

No comments:

Post a Comment