About Us

My photo
Chennai, Tamilnadu, India
2010 ம் ஆண்டு முதல் திவ்ய தேசங்கள் மற்றும் அபிமான ஸ்தலங்கள் யாத்திரை நடத்திக் கொண்டு வருகிறோம். தொடர்பு கொள்ள: 9841749485. இந்த விவரங்களை, உங்களால் முடிந்தால், உங்களுக்கு தெரிந்தவர்களிடம் மற்றும் ஆன்மீக குரூப், facebook ல் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்

Friday, 2 January 2026

பங்குனி - Mar Mid - Apr Mid

||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||

பங்குனி மாதத்தில் அவதரித்த 
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள் 
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்

க்ருத்திகை

  • 1. ஸ்ரீமத் பரம ஹம்ஸேத்யாதி ஸ்ரீ சின்ன பட்டர்பிரான்

ரேவதி

  • 2. ஸ்ரீ பெரிய பெருமாள் (ஸ்ரீமந் நாராயணன்)
  • 3. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி தாதத்ரிவிக்ரம அண்ணன்

ரோஹிணி

  • 4. ஸ்ரீ கிடாம்பி ரங்கராச அப்புள்ளார்

மிருகசீரிஷம்

  • 5. ஸ்ரீ அனைத்து அழகும் கண்ட ரங்கப்பன்

புனர்பூசம்

  • 6. திருவரங்கம் தவிர மற்ற கோயில்களில் ஸ்ரீராம நவமி
  • 7. ஸ்ரீ ஒன்றான ராமானுஜம் பிள்ளை (ஆத்தான் ஸ்வாமியின் திருத்தகப்பனார்)
  • 8. ஸ்ரீ ஏட்டூர் சிங்கராச்சாரியர்  

பூசம்

  • 9. ஸ்ரீ செல்வப் பிள்ளை வைரமுடி சேவை

ஆயில்யம்

  • 10. உறையூர் கமலவல்லி தாயார் நம்பெருமாள் சேர்த்தி

பூரம்

  • 11. திருநாராயணபுரம் ஸ்ரீ செல்வப்பிள்ளை திருத்தேர்
  • 12. திருநகரி வேடுபறி

உத்திரம்

  • 13. ஸ்ரீ பெரிய பிராட்டியார் (ஸ்ரீ மஹாலக்ஷ்மி)
  • 14. ஸ்ரீ பெரிய பிராட்டியார் நம்பெருமாள் சேர்த்தி  
  • 15. ஸ்ரீ திருக்கோட்டியூர் திருமாமகள் நாச்சியார்  
  • 16. ஸ்ரீ நஞ்சீயர் (வேதாந்தி ஜீயர்)  

ஹஸ்தம்

  • 17. ஸ்ரீ திருநாராயண பெருமாள் தீர்த்தவாரி
  • 18. ஸ்ரீ திருவரங்கத்து அமுதனார் (ரங்கநாத குரு)  

சித்திரை

  • 19. திருநாராயண பெருமாள் மூலவர் மஹாபிஷேகம்

ஸ்வாதி

  • 20. திருநாராயண பெருமாள் மூலவர், உத்சவர் சேர்த்தி சேவை

திருவோணம்

  • 21. ஸ்ரீ திருவெள்ளறை பங்கயச் செல்வி நாச்சியார்
  • 22. ஸ்ரீ திருவெள்ளறை புண்டரீகாக்ஷன் பெருமாள்  
  • 23. ஸ்ரீ திருக்கோட்டியூர் உரக மெல்லணையான்  
  • 24. ஸ்ரீ அரணபுரத்தான்

||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத்  ஆசார்யன் திருவடிகளே சரணம்||

No comments:

Post a Comment