||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
2. அதஸீ புஷ்ப ஸங்காஸ²ம்,
ஹார நூபுர ஸோ²பிதம்|
ரத்ன கங்கண கேயூரம்
க்ருஷ்ணம் வந்தே³ஜக³த்³ கு³ரும்||
- அதஸீ புஷ்ப – காயாம்பூ
- ஸங்காஸ²ம் – போன்ற நிறம், ஒளி உடையவனை
- ஹார – முத்து மாலைகள், கழுத்து மாலைகளாலும்
- நூபுர – காலில் அணியும் சிலம்புகள், தண்டைகளாலும்
- ஸோ²பிதம் – அழகாக விளங்குபவனை, பிரகாசிப்பவனை
- ரத்ன – நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட
- கங்கண – கைகளில் அணியும் வளையல்களையும், காப்பு
- கேயூரம் – தோள்களில் அணியும் தோள் வளைகளையும் பூண்டவனை
- க்ருஷ்ணம் – ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை
- வந்தே³ - நான் வணங்குகிறேன்
- ஜக³த்³ - உலகத்திற்கே
- கு³ரும் - குருவாக இருப்பவரை
காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்
