||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
ருண விமோசந ந்ருஸிம்ஹ ஸ்தோத்ரம்
த்⁴யாநம்
வாகீ³ஸா யஸ்ய வத³நே
லக்ஷ்மீர் யஸ்ய ச வக்ஷஸி|
யஸ்யாஸ்தே ஹ்ருதயே ஸம்வித்
தம் ந்ருஸிம்ஹ மஹம் பஜே||
- த்⁴யாநம் - த்யானம்
- வாகீ³ஸா - கல்விக் கடவுளான சரஸ்வதி தேவி
- யஸ்ய - யாருடைய
- வத³நே - முகத்தில் வாசம் செய்கிறாளோ
- லக்ஷ்மீர் - லட்சுமி தேவி
- யஸ்ய - யாருடைய
- ச - மேலும்
- வக்ஷஸி - மார்பில் வாசம் செய்கிறாளோ
- யஸ்யாஸ்தே - யாருடையதாக இருக்கிறதோ
- ஹ்ருதயே - இதயத்தில்
- ஸம்வித் - ஞானம், தூய அறிவு நிலைபெற்றுள்ளதோ
- தம் - அந்த
- ந்ருஸிம்ஹ - நரசிம்மரை
- அஹம் - நான்
- பஜே - வணங்குகிறேன், போற்றுகிறேன்
யாருடைய முகத்தில் சரஸ்வதி தேவியும், யாருடைய மார்பில் லட்சுமி தேவியும் வீற்றிருக்கின்றார்களோ, யாருடைய இதயத்தில் தூய ஞானம் நிலைபெற்றுள்ளதோ, அந்த நரசிம்ம மூர்த்தியை நான் எப்போதும் வணங்குகிறேன்.
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
தொடரும்

No comments:
Post a Comment