||ஸ்ரீ:||
||ஸ்ரீமதே ராமாநுஜாய நம:||
||ஸ்ரீமத் வரவர முநயே நம:||
கார்த்திகை மாதத்தில் அவதரித்த
பெருமாள், தாயார், ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள்
திருநட்சத்திரம் மற்றும் பண்டிகைகள்
பரணி
- 1. ஸ்ரீ அருளாளப் பெருமாள் எம்பெருமானார் (தேவராஜ முநி)
- 2. ஸ்ரீ ஈயுண்ணி மாதவப் பெருமாள் (மாதவாசார்யர்)
க்ருத்திகை
- 3. திரு கார்த்திகை தீபம் - பண்டிகை
- 4. ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் (பரகாலன்)
- 5. ஸ்ரீ நம்பிள்ளை (கலிவைரி தாஸர்)
ரோஹிணி
- 6. ஸ்ரீ திருபாண் ஆழ்வார் (முநி வாஹன யோகி)
- 7. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி எம்பா வண்ணன் ராமாநுஜாசார்யார்
திருவாதிரை
- 8. ஸ்ரீ கோயில் கந்தாடை இளையவில்லி எறும்பில் கந்தாடை அண்ணன்
புனர்பூசம்
- 9. ஸ்ரீ பத்தங்கி பரவஸ்து பட்டர் பிரான் ஜீயர் (பட்டநாத முநி)
கேட்டை
- 10. ஸ்ரீ கோயிலாயனார்
உத்திரட்டாதி
- 11. ஸ்ரீ கோயில் கந்தாடை வாதூல தேசிகர்
||ஹரி ஓம்||
||ஸ்ரீ ஆழ்வார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ எம்பெருமானார் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ ஜீயர் திருவடிகளே சரணம்||
||ஸ்ரீ அஸ்மத் ஆசார்யன் திருவடிகளே சரணம்||
